Firstly said that Anushka will play the role with Ajith in Mangatha.. But the news close from production house confirms that Neetu Chandra will replace Anushka in MANGATHA. Lets wait for the official conformation.
.முன்னதாக அஜித்தின் 'மங்காத்தா'வில் அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்பட்டது. தற்பொழுது யாவரும் நலம்'மற்றும் 'தீராத விளையாட்டு பிள்ளை' நாயகி நீத்து சந்திரா அஜித்தின் ஜோடியாக மங்காத்தா'வில் நடிப்பார் என தெரிகிறது.